காவலரை கன்னத்தில் அறைந்த எம்எல்ஏ… சென்னை அண்ணா சாலையில் பரபரப்பு – நடந்தது என்ன?

Chennai Latest  News: சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து காவலரை, மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜ்குமார் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.