தீபாவளி புத்தாடைகள் வாங்க மதுரை விளக்குத்தூண் பகுதியில் அலைமோதும் மக்கள் கூட்டம்; ஸ்தம்பித்த மாநகரம்

தீபாவளி பண்டிகையையொட்டி, மதுரை விளக்குத்தூண், மாசி வீதிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் புத்தாடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க அதிக அளவில் திரண்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.