மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் பைசன் திரைப்படம் கபடி விளையாட்டு வீரர் மணத்தி கணேசன் கதையை மையக்கருவாக கொண்டிருந்தாலும், பசுபதிபாண்டியனுக்கும் வெங்கடேச பண்ணையாருக்கும் இடையே நடந்த மோதலையும் அது ஒட்டுமொத்தமாக சமூக மோதலாக உருவெடுத்த விதத்தை பின்னணியாகக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த காலக்கட்டத்தில் என்ன நடந்தது என்பதை விவரிக்கிறார் அப்போது அந்த பகுதியில் காவல்துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்த முன்னாள் டிஜிபியான ஜாங்கிட் !
