இந்தியாவின் பழமையான பங்குச் சந்தைகளில் ஒன்றான கொல்கத்தாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்கத்தா பங்குச் சந்தை (CSE), இன்று (அக்டோபர் 20) அதன் கடைசி காளி பூஜை மற்றும் தீபாவளியைக் கொண்டாடியது. இந்தியப் பங்குச் சந்தையின் பல்வேறு கட்டுப்பாடுகளை மீறியதாக கல்கத்தா பங்குச் சந்தை (CSE) உட்பட நாட்டின் முக்கிய பங்குச் சந்தைகள் பலவும் 2013ம் ஆண்டு ஏப்ரல் முதல் வர்த்தகத்தை நிறுத்தியது. இதனை எதிர்த்து நடத்தப்பட்டு வரும் பல வருட சட்டப் போராட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறை சவால்கள் […]
