சென்னை: தமிழ்நாடு அரசு நிறுவனமான ஆவின் நிர்வாகத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதுபோல பணி செய்யும் பெண்களுக்கான தோழி விடுதி கட்டுவதற்கு எதிரான மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது . ஆவின் நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி லட்சமி நாராயணன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆவின் பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்யும் பிரத்யேக வாகனங்களுக்கான டெண்டரில் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத வாகனங்களின் […]