செஞ்சிமஸ்தான் எம்எல்ஏ ஆய்வு: வடகிழக்கு பருவமழைக்கான மீட்பு உபகரணங்கள் தயார் நிலை உறுதி

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செஞ்சி பேரூராட்சி அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மீட்பு உபகரணப் பொருட்களை செஞ்சிமஸ்தான் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.