முதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் நாளை மோதல்

வெல்லிங்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் (2வது போட்டியில் வெற்றி) இங்கிலாந்து கைப்பற்றியது. முதல் மற்றும் 3வது போட்டி மழையால் ரத்தானது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை தொடங்குகிறது . இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் முனைப்பு காட்டும்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.