விஜய்க்கு மனசாட்சி இல்லையா? கரூர் விஷயத்தில் கொதிக்கும் மக்கள்.. தவெக அட்ராசிட்டி!

Karur TVK Rally Stampede: கரூர் கூட்ட நெரிசலில்  உயிரிழந்தோர் குடும்பத்தினரை  2025 அக்டோபர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்  மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தவெக செய்து வருவதாக கூறப்படுகிறது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.