மோந்தா புயல்.. நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு.. எங்கெல்லாம்?

நாளை (அக்டோபர் 27) வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.