யுவராஜ் தேர்வு செய்த ‘அமைதியான பிளேயிங் 11’.. யாருக்கெல்லாம் இடம்..?

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆல் ரவுண்டரானா யுவராஜ் சிங்கிடம் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் போட்டியில் அமைதியாக விளையாடும் வீரர்களை கொண்டு ‘அமைதியானா பிளேயிங் லெவன்’ – ஐ தேர்வு செய்யும்படி கேட்கப்பட்டது.

ஆனால் அந்த கேள்விக்கு தவறான பதிலை மட்டுமே அளிக்க வேண்டும் என்ற விதிமுறை விதிக்கப்பட்டது. அதாவது ‘அமைதி’க்கு பதிலாக களத்தில் ‘ஆக்ரோஷம்’- ஆக செயல்படும் வீரர்களை கொண்டு பிளேயிங் லெவனை யுவராஜ் சிங் தேர்வு செய்ய வேண்டும்.

அதன்படி யுவராஜ் சிங்கும் களத்தில் ஆக்ரோஷமாக செயல்படும் வீரர்களை கொண்டு பிளேயிங் லெவனை தேர்வு செய்துள்ளார்.

யுவராஜ் சிங் தேர்வு செய்த ‘அமைதியான பிளேயிங் லெவன்’ விவரம்:

1. கவுதம் கம்பீர்

2. ரிக்கி பாண்டிங்

3. விராட் கோலி

4. ஏபி டி வில்லியர்ஸ்

5. யுவராஜ் சிங்

6. பிளிண்டாப்

7. அனில் கும்ப்ளே

8. ஹர்பஜன் சிங்

9. ஸ்ரீசாந்த்

10. சிராஜ்

11. சோயப் அக்தர்

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.