3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – ஆட்சியர்கள் அதிரடி உத்தரவு!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.