சென்னை: தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் தீவிர வாக்காளர் திருத்தம் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்படும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்! வாக்குத் திருட்டை முறியடிப்போம்! என எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தபோது, 2வது கட்டமாக தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், வரும் 4ந்தேதி முதல் அதற்கான […]