இயக்குனராகும் ஷாலின் ஜோயா – ஹீரோவாக நக்கலைட்ஸ் அருண்! வெளியான அறிவிப்பு!

கிராமத்து பின்னணியில் பிற்கால 90களில் நடக்கும் நகைச்சுவை ஃபேண்டஸி கதையில் நக்கலைட்ஸ் புகழ் அருண் ஜோடியாக பிரிகிடா நடிக்கிறார். ஷாலின் ஜோயா தமிழில் இயக்குநராக அறிமுகம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.