சென்னை: விவசாயிகளின் நெல்மணிகளை காக்க தவறிய திமுக அரசு வீட்டுக்கு போறது உறுதி என தவெக தலைவர் விஜய் காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். தொடர் மழையால் நெல்மணிகள் வீணாகி முளைத்ததைப் போல மக்கள் விரோத தி.மு.க.ஆட்சிக்கு எதிரானத் தொடர் எதிர்ப்பு முளைத்து வளர்ந்து செழித்து வளர்ந்துள்ளது என்று கூறியிருப்பதுடன், முதல்வர் ஸ்டாலினுக்க பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். நெல்மணிகளை அரசு முறையாக பாதுகாக்கவில்லை என குற்றம் சாட்டி உள்ள விஜய், திமுக அரசு பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன், […]