TVK Chief Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுச் குழு கூட்டடம் 2025 நவம்பர் முதல் வாரத்திற்கு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பொதுக் குழு கூட்டத்தில் தவெக கட்சியில் சில அதிரடி மாற்றங்கள் நடக்கலாம் என கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.