மக்களே உஷார்.. திருவள்ளூருக்கு ஆரஞ்சு அலர்ட்.. 8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

மோந்தா புயல் எதிரொலியாக தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் மற்றும் சென்னை உட்பட 8 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.