சென்னை: வங்கக்கடலில் உருவாக்கி உள்ள மொந்தா புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்தது. இது இன்று தீவிர புயலாக மாறி ஆந்திர மாநில கடற்கரையோரம் கரையை கடக்க உள்ளது.இந்த புயலுக்கு தாய்லாந்து நாடு பரிந்துரைத்தபடி ‘மோந்தா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது மொந்தா புயல் சென்னைக்கு 480 கி.மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் இன்று ஆந்திராவின் மசிலிப்பட்டிணம் – கலிங்கப்பட்டிணம் இடையே […]