சென்னை; மொன்தா புயல் இன்று மாலை ஆந்திராவில் கரையை கடக்க உள்ள நிலையில், வடசென்னையில் மழை தொடரும் என வெதர்மேன் தெரிவித்துள்ளதுடன், தென்சென்னையில் தூறல் மலையுடன் அடுத்த 2மணி நேரத்திற்கு பிறகு மழை குறைந்து நிற்கும் என குறிப்பிட்டுள்ளார். தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான மொன்தா புயல், நேற்று 11.30 மணி அளவில் 17 கிலோ மீட்டர் வேகத்தில் வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து சென்னைக்கு கிழக்கே 230 கிலோ மீட்டர் தொலைவில் நகர்ந்து கொண்டிருக்கிறது. […]