சென்னை: அரசு பணி வழங்கியதில் திமுக அரசு ரூ.888 கோடி ஊழல் என்பது மத்தியஅரசின் களங்கம் கற்பிக்கும் முயற்சி என ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள தமிழ்நாடு நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார். நகராட்சி நிர்வாகத்துறையில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு இரண்டு இலட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்து, 1 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதி, ஒளிவுமறைவற்ற முறையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, இறுதியாக 2,538 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு, சிறப்பாகப் பணிபுரிந்து வரும் நிலையில், இவ்வாறு களங்கம் […]