ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை கண்காணிக்க குழு அமைக்க கோரி இடையீட்டு மனு

புதுடெல்லி: ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்​கில் சிபிஐ விசா​ரணையை கண்​காணிக்க உச்ச நீதி​மன்ற அல்​லது உயர் நீதி​மன்ற ஓய்​வு​பெற்ற நீதிபதி தலை​மை​யில் குழு அமைக்கக் கோரி, ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்​கொடி இடை​யீட்டு மனு தாக்​கல் செய்​துள்​ளார்.

இது தொடர்​பாக பொற்​கொடி சார்​பில் வழக்​கறிஞர் ராகுல் ஷியாம் பண்​டாரி உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​துள்ள இடை​யீட்டு மனு​வில், ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்​கில் சிபிஐ விசா​ரணையை உச்ச நீதி​மன்ற அல்​லது உயர் நீதி​மன்ற ஓய்​வு​பெற்ற நீதிபதி தலை​மை​யில் குழு அமைத்து கண்​காணிக்க வேண்​டும். கொலை வழக்​கின் சாட்​சிகளுக்கு பாது​காப்பு வழங்க வேண்​டும் என்று தெரி​வித்​துள்​ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.