சென்னை: திமுக அட்சியில் “எங்கும் ஊழல் – எதிலும் ஊழல்” என்று விமர்சித்துள்ள அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி, அமமுக தலைவர் டிடிவி தினகரன், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகத்துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நேரடி நியமனம் மூலம் […]