சென்னை: தமிழ்நாடு அரசு பணி வழங்கியதில் திமுக அரசு ரூ.888 கோடி ஊழல் செய்துள்ளதாக என்ஐஏ தகவல்களை சுட்டிக்காட்டி பிரபல பத்திரிகையான தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அமைச்சர் கே.என்.நேரு பதவி வகிக்கும் நகராட்சி நிர்வாகத்துறையில் ஒரு அரசு பணிக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சமாக பணம் (Cash for job Scam) பெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது தமிழ்நாடு அரசு […]