அமெரிக்காவின் காலிஃபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் முன்னணி AI தொழில்நுட்ப நிறுவனமான என்விடியா (Nvidia) உலகில் முதல் முறையாக $5 டிரில்லியன் சந்தை மதிப்பை எட்டிய நிறுவனம் என்ற பெயரைப் பெற்றுள்ளது. என்விடியா-வின் பங்கு புதன்கிழமையன்று 4% க்கும் அதிகமாக உயர்ந்து இந்த புதிய வரலாற்றை ஏற்படுத்தியது. செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சியால் அமெரிக்க பங்குச் சந்தைகள் தூண்டப்பட்டுள்ள நிலையில் தற்போது அவை சாதனை உச்சத்தை எட்டியுள்ளது. வீடியோ கேம் செயலிகள் தயாரிப்பில் இருந்து தொடங்கிய Nvidia, […]