சென்னை: நகராட்சி துறையில் ரூ.888 கோடி வேலைவாய்ப்பு ஊழல் புகார் தொடர்பான அமைச்சர் நேருவின் மறுப்புக்கு அமலாக்கத்துறை பதில் தெரிவித்துள்ளது. தங்களிடம் ஆதாரம் உள்ளது என்று கூறி உள்ளது. நகராட்சி துறையில் அரசு பணி நேரடி நியமனத்தில், ரூ.888 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது, அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்த நிலையில், இது மத்தியஅரசின் சூழ்ச்சி என அமைச்சர் கே.என்.நேரு பதிலடி கொடுத்திருந்தார். இதையடுத்து அமலாக்கத்துறை ஊழல் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. ‘வேலைவாய்ப்பு மோசடி புகார் தொடர்பான Whatsapp […]
