ராமநாதபுரம்: பசும்பொன் தேவர் நினைவிடத்தில் டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக மரியாதை செலுத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தமிழ்நாடு அரசியல் களத்தில் பேசும்பொருளாக மாறி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழா இன்று அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 30ம் தேதி பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் மரியாதை செலுத்துவது வழக்கம். அந்த வகையில், […]