மாதம்பட்டி ரங்கராஜிடம் பராமரிப்பு தொகை கேட்கும் ஜாய் கிரிஸில்டா! எவ்வளவு தெரியுமா?

Joy Crizildaa Maintenance Money Madhampatty Rangaraj : நடிகர், சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது மோசடி புகார் கொடுத்துள்ள ஜாய் கிரிஸில்டா, தனக்கு பராமரிப்பு தொகை வேண்டும் என்று கோரி மனு கொடுத்திருக்கிறார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.