சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் தளத்திற்குள் கட்டிடங்கள் கட்ட விதிகளை மீறி தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியதாக குற்றம் சாட்டி அறப்போர் இயக்கம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த பகுதியில் கட்டிடம் பிரிகேடு கட்டுமான நிறுவனத்துக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. பள்ளிக்காரனை ராம்சார் நிலத்தை பாதுகாக்க வேண்டிய தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மற்றும் பெருநகர சென்னை வளர்ச்சி குழுமமும் விதிகளை மீறி பிரபல கட்டுமான நிறுவனமான பிரிகேட் […]
