டெல்லி என்சிஆர் பகுதிகளில் பசுமை பட்டாசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: பேரி​யம் நைட்​ரேட் போன்ற வேதிப்​பொருட்​கள் பட்​டாசு தயாரிப்​பில் பயன்​படுத்​து​வ​தால் உடல் நலனுக்​கும், சுற்​றுச்​சூழலுக்​கும் கேடு ஏற்​படு​வ​தாகத் தெரி​வித்து அவற்​றைத் தடை செய்​யக் கோரி அர்​ஜுன் கோபால் உள்​ளிட்​டோர் உச்ச நீதி​மன்​றத்​தில் பொதுநல மனுக்​களை தாக்​கல் செய்​தனர். இந்த மனுக்​களை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், பசுமை பட்​டாசுகளை மட்​டுமே தயாரிக்க வேண்​டும் என தீர்ப்பு வழங்​கியது. இதனிடையே பட்​டாசு வெடிப்​ப​தற்​குத் தடை விதிக்​கக் கோரி அர்​ஜுன் கோபால் தாக்​கல் செய்த மற்​றொரு மனுவை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், … Read more

இந்திய பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசு ஒருபோதும் தயங்காது: ராஜ்நாத் சிங் பேச்சு

கச், நாடு முழுவதும் விஜயதசமி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, குஜராத்தின் கச் நகரில் பூஜ் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் சார்பில் இன்று கொண்டாட்டங்கள் நடந்தன. இதில், மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர், ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். இதன்பின்னர் அவர்களிடையே பேசும்போது அவர், பூஜ் மற்றும் கச் பகுதிகளின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்டார். இது புவியியல் அமைப்பு என்பது மட்டுமில்லாமல், உணர்வுப்பூர்வத்துடனான பூமி மற்றும் … Read more

சீன ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிக் சின்னர்

பீஜிங், சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் லெர்னெர் தியான் உடன் மோதினார். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய சின்னர், 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் லெர்னெர் தியானை எளிதில் வீழ்த்தினார். இதன் மூலம் சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் சின்னர் 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். 1 More update … Read more

அமெரிக்காவில் அரசு நிர்வாகம் முடங்கியது

வாஷிங்டன், அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான குடியரசு கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில், டிரம்ப் தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் ஒரு புதிய மசோதாவை கொண்டு வந்தது. இந்த மசோதாவில் பழைய திட்டங்களை தவிர்த்து, புதிய திட்டங்களுக்கு நிதி அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் ஜனநாயக கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த மசோதா நிறைவேறுவதற்கு டிரம்ப் கட்சிக்கு ஆதரவாக ஜனநாயக கட்சியை சேர்ந்த 8 பேர் வாக்களிக்க … Read more

விஜய்யை கைது செய்யக் கோரி ஒட்டப்பட்ட போஸ்டர்களை கிழித்த கல்லூரி மாணவிகள்!

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது குழந்தைகள் உள்பட 41 பேர் கூட்ட நெரிசல் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் நேற்று வடலூர் நான்கு முனை சந்திப்பு மற்றும் கடை வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விஐயை கைது செய்யக் கோரி தமிழ்நாடு மாணவர்கள் சங்கம் என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. அந்த போஸ்டரில் அப்பாவி பொதுமக்களை பலி வாங்கி தப்பியோடிய விஜய் என்கிற அரசியல் தற்கூறியை கொலை குற்றவாளி … Read more

பிஹாரில் தனிக் கட்சி தொடங்கினார் லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப்

பாட்னா: பிஹார் மாநிலத்​தில் விரை​வில் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில், லாலு பிர​சாத் யாத​வின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், பிஹாரில் தனிக் கட்சி தொடங்கி உள்​ளார். தனது கட்​சிக்கு ‘ஜன் சக்தி ஜனதா தளம்’ என்று தேஜ் பிர​தாப் பெயர் சூட்​டி​யுள்​ளார். கட்​சி​யின் சின்​ன​மாக ‘கரும்​பல​கை’ தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளது. ஆர்​ஜேடி நிறு​வனர் லாலு பிர​சாத்​தின் மூத்த மகன் தேஜ் பிர​தாப். காங்​கிரஸ், ஆர்​ஜேடி கூட்​டணி ஆதர​வுடன் நிதிஷ் குமார் முதல்​வ​ராக இருந்த போது, கடந்த 2015 … Read more

ரஷிய அதிபர் புதின் டிசம்பர் 5-6 ஆகிய நாட்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம்

புதுடெல்லி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய நாட்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த பயணத்தில், பிரதமர் மோடியை சந்தித்து பேசவுள்ளார். ரஷிய எண்ணெய்யை கொள்முதல் செய்து வருவதற்காக, இந்தியா மீது 50 சதவீத வரி விதிப்பு என்ற நடவடிக்கையை அமெரிக்கா எடுத்துள்ள சூழலில், புதினின் இந்திய வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த ஆகஸ்டில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது, இரு நாட்டு … Read more

ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன்: ஆசிய கோப்பையை தர புதிய நிபந்தனை விதித்த பாகிஸ்தான் மந்திரி

துபாய், துபாயில் நடந்த 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மனும், பாகிஸ்தான் உள்துறை மந்திரியுமான மொசின் நக்வி பரிசுக் கோப்பையை வழங்க இருந்தார். ஆனால் அவரிடம் இருந்து கோப்பையை வாங்கமாட்டோம் என்று இந்திய அணி மறுத்து விட்டது. அவருக்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரிய துணைத் தலைவர் கலீத் அல்ஜரூனிடம் இருந்து பெற்றுக்கொள்கிறோம் என்று இந்திய … Read more

நீங்கள் ஏன் அமெரிக்காவுடன் இணையக்கூடாது? கனடாவுக்கு டிரம்ப் மீண்டும் அழைப்பு

வாஷிங்டன், கனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்து பதவி விலகிய போது அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடா ஏன் மாறக்கூடாது என்று டிரம்ப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அந்த சமயத்தில் கனடா பிரதமர் பதவி விலகல் குறித்து கருத்து பதிவிட்ட டிரம்ப், கனடாவில் உள்ள பலர் தங்கள் நாடு அமெரிக்காவின் 51வது மாகாணமாக இருப்பதை விரும்புகிறார்கள். கனடா அமெரிக்காவின் தயவில்தான் இருக்கிறது. நாம் அவர்களுக்கு நிதி உதவி கொடுக்கிறோம். நிறைய சலுகைகள் கொடுக்கிறோம். … Read more

கரூர் துயரம்: அவதூறு கருத்து வெளியிட்டதாக கைதான யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன்

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை கரூரில் நடந்த விஜய்யின் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். சுமார் 100 பேர் காயமடைந்தனர். இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச்சம்பவம் குறித்து பல்வேறு மாறுபட்ட தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவின. கரூர் சம்பவம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை … Read more