டெல்லி: பூண்டு, வெங்காயத்துக்காக உடைந்த குடும்பம்? மாமியாரின் கண்டிப்பால் மருமகள் எடுத்த முடிவு!
சமூக வலைத்தளங்களில் அன்றாடம் பல விநோதமான நிகழ்வுகள் பகிரப்பட்டு வைரலாவது வழக்கம். அந்த வகையில் டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது குடும்பத்தில் வெங்காயம் மற்றும் பூண்டு பயன்படுத்தியதால் ஏற்பட்ட பிரச்னை குறித்து ரெட்டிட் தளத்தில் பகிர்ந்த பதிவு, இணையத்தில் வைரலாகி வருகிறது. வைரலாகும் பதிவின்படி, டெல்லியைச் சேர்ந்த ஒருவர், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டதாகவும், அவரது மனைவி ஆசிரியராகப் பணிபுரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார். திருமணத்திற்குப் பிறகு தனது பெற்றோரின் நடத்தை பெரியளவில் மாறிவிட்டதாக அவர் வேதனையுடன் … Read more