சென்னை: நவம்பர் 1ந்தேதி தமிழ்நாடு பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இழந்த உரிமைகளை மீட்கவும், உரிமைகளை காக்கும் அரசை அமைக்கவும் உறுதி ஏற்போம் என சூளுரைத்துள்ளார். மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, மூதறிஞர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) “தமிழ்நாடு” என்று பெயர் மாற்றுவதற்காகப் போராடியனார். ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை ‘தமிழ்நாடு’ என்று மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முதலில் எழுப்பியவர் இவர்தான். 1956-ல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தலைநகராக சென்னை இருக்கவும், , திருப்பதியைத் தமிழ்நாட்டோடு […]