செயற்கை நுண்ணறிவு உரையாடு செயலியான சாட் ஜி.பி.டி தனது புதிய பயனர்களுக்கு நவீன ‘ப்ரோ’ பதிப்பை 1 ஆண்டுக்கு இலவசமாக தருவதாக அறிவித்தது. கூகுள், பர்பிளெக்ஸ்சிட்டி ஏ.ஐ., டீப்சிக் உள்ளிட்ட ஏ.ஐ. நிறுவனங்களின் போட்டியை சமாளிப்பதற்கான முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் கூகுள் நிறுவனம் தனது ஜெமினி புரோ பதிப்பை ஜியோ சிம்கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 1½ ஆண்டுகளுக்கு இலவசமாக தருவதாக அறிவித்துள்ளது. ஜியோவின் வரம்பற்ற 5ஜி திட்டத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அனைவரும் இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :