சென்னை: நீதிமன்ற உத்தரவுகளை அறநிலைய துறை அதிகாரிகள் மதிப்பது இல்லை என தமிழ்நாடு அரசுமீது மீதுஏற்கனவே பல முறை அதிருப்தி தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம் மீண்டும் அதிருப்தி தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் இந்த தொடர் அதிருப்தி, சமுக வலைதளங்களில் விவாப்பொருளாகி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அறநிலையத்துறை மட்டுமின்றி, பல்வேறு வழக்கு களில், உயர்நீதிமன்ற தீர்ப்பினை அரசு மதிக்க தவறி வருவது, அனைவரும் அறிந்தது. இந்த நிலையில்தான் உயர்நீதிமன்றம் மீண்டும் திமுக அரசுமீது அதிருப்தி தெரிவித்துஉள்ளது. இது விவாதப்பொருளாக மாறி உள்ளது. […]