கோவை: கோவையில் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. மதுரையைச் சேர்ந்த மாணவி ஒருவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் தங்கி படித்து வந்த நிலையில், காதலனுடன் நேற்று இரவு தனிமையில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், கல்லூரி காதலனை தாக்கி விட்டு கல்லூரி மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையேஅதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மட்டுமின்றி, சக மாணவிகளிடையே கொந்தளிப்பை ஏற்படத்தி உள்ளது. இதுகுறித்து வழக்கு […]