ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில், அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் தனியார் சொகுசு ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிந்த நிலையில், இன்று அதிகாலை மேலும் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலை ஐதராபாத்-பிஜாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள […]