மீண்டும் ஆட்டத்தை தொடங்கும் மழை.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அலர்ட்.. வெதர்மேன் முக்கிய தகவல்

Tamil Nadu Weather Today:  கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், இன்று சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வெதர்மேன் கூறியுள்ளார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.