Bilaspur Train Collision: பரபரப்பு! ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.. பலர் உயிரிழப்பு..

Chhattisgarh Train Collision: சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.