நாட்டில் தற்போது பிரிட்டிஷ் ஆட்சியைப் போன்ற நிலை உள்ளதாகவும், ‘எதிர்காலத்தில் தேர்தல்கள் நடத்தப்படுமா என்பது சந்தேகமே’ என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கூறியுள்ளார். பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் உரையாற்றிய பிரியங்கா இவ்வாறு பேசினார். ‘வாக்கு திருட்டு மூலம் பீகாரில் ஒரு அரசாங்கத்தை அமைக்க தேசிய ஜனநாயக கூட்டணி முயற்சிக்கிறது’ என்று கூறிய பிரியங்கா காந்தி, ‘மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன’ என்று குற்றம் […]