தருமபுரி: தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் ஒரு சில வாரங்களில் பெரிய அரசியல் மாற்றங்கள் வர இருப்பதாக பாமக த9லவர் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில், 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், கூட்டணிகள் உருவாகி தேர்தல் களமும் பரபரப்பு அடைந்துள்ளது. இந்த பரபரப்புக்கு மத்தியில், தேர்தல் ஆணையம் நடத்தும் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தமும் தொடங்கி உள்ளது. இதனால் அரசியல் களம் மேலும் சூடாகி உள்ளது. இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் […]