சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில், எடப்பாடிக்கு பங்கு உண்டு என அவர் மீது அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார். அதிமுகவில் உள்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், டிடிவி தினகரன், ஓபிஎஸ் உடன் இணைந்து தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார். கொடநாடு விவகாரத்தில் இபிஎஸ் ஏ1 குற்றவாளி என கடுமையாக சாடியிருந்ததார். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி மீது பகிரங்கமாக […]