சென்னை: ஜப்பானுக்கே நாமதான் (சென்னை) முன்னோடி என கூறிய தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா , இந்தியாவில் விற்பனையாகும் மின்சார வாகனங்களில் 70% இருசக்கர மின்சார வாகனங்கள் மற்றும் 40% நான்கு சக்கர மின்சார வாகனங்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுபவை என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தை தொடர்பு கொண்டு, திறன் சார்ந்த படிப்புகளை இந்தியில் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றாலும் கொடுக்கலாம் என்றார். சென்னை, கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், […]