சென்னை: “பொது வாழ்வில் ஆத்திச்சூடி கூட அறியாதவர் விஜய். கரூர் துயரத்திற்கு முழுக் காரணமான அவர் பொறுப்பற்று திசை திருப்புகிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். தவெக சிறப்பு பொதுக்குழுவில் பேசிய விஜய், திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்ததுடன், அடுத்து நடைபெறும் சட்டமன்ற தேர்தலில், தவெக வுக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டி என கூறியிருந்தார். விஜயின் இந்த பேச்சு, தமிழ்நாடு அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய்க்கு திமுகவினர் […]