டெல்லி: இந்தியாவின் மிக அசுத்தமான நகரம், தமிழ்நாட்டின் ‘மதுரை’ மாநகரம் என ஸ்வச் சர்வேக்ஷன் என்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாசம் மிகுந்த மதுரை மல்லிக்கு பெயர் போன தூங்கா நகரமான மதுரை மாநகரம், இன்று நாட்டிலேயே அசுத்தமான நகரம் என பெயர் பெற்றுள்ளது தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாடு அரசுக்கும், தமிழக மக்களுக்கும் தலைகுவினை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாநகராட்சி, ஏற்கனவே ஊழல் காரணமாக நாறி வரும் நிலையில், தற்போது நகரமே அசுத்தமாக காட்சி அளிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. […]