சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு வரும் 11ந்தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. இந்தியத்தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் மேற்கொள்ளத் தயாராகி வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (Special Intensive Revision – SIR) நடவடிக்கைக்கு, எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணி கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது. இது சாதாரண வாக்காளர்களின் உரிமையைப் பறிக்கும் முயற்சி என்று குற்றம் […]