காரில் பெண் கடத்தல்…? இரவில் கேட்ட அலறல் சத்தம்… கோவையில் அதிகரிக்கும் குற்றங்கள்!

Coimbatore Crime News: கோவையில் பெண் கடத்தப்பட்டதாக கூறும் நிலையில், காரில் இருந்து வந்த அலறல் சத்தம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளது. இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் தெரிவித்த தகவலை இங்கு காணலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.