சென்னை: யார் யாரோ கிளம்பி திமுகவை ஒழித்துவிடலாம் என கனவு காண்கின்றன ‘‘எந்தக் கொம்பனாலும் தி.மு.க.வை தொட்டுக்கூடப் பார்க்க முடியாது திருமண நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் ஆவேசமாக தெரிவித்தார். இது விஜய்க்கு பதிலடியாக பார்க்கப்படுகிறது. தவெக பொதுக்குழுவில் பேசிய விஜய், திமுகவை கடுமையாக சாடியதுடன், 2026 தேர்தலில் திமுகவுக்கும், தேமுதிகவுக்கு இடையேதான் போட்டி என கூறியிருந்தார். இந்த நிலையில், ‘‘இன்றைக்கு யார் யாரோ கிளம்பி தி.மு.க.வை அழித்துவிடலாம் ஒழித்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள், எந்த […]