சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக போதைபொருள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், அதை தடுக்க அரசை வலியுறுத்தியும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், திமுக கூட்டணி கட்சியான மதிமுக பொதுசெயலாளர் வைகோ தமிழக அரசுக்கு எதிராக 10 நாட்கள் நடைபயணம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பயன்பாடு மற்றும் அதனால் அதிகரித்து வரும் சட்டவிரோத செயல்கள் போன்றவைற்றை தடுக்க வலியுறுத்தியும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் […]