சென்னை: தமிழ்நாடு அரசுக்கு எதிரான தூய்மை பணியாளர்களின் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி கட்டிடமான ரிப்பன் கட்டிட அலுவலகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளனர். தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த திமுக அரசு, ஆட்சிக்கு வந்ததும் பல துறைகளை தனியார் மயமாக்கி வருவதுடன், பல துறைகளின் பணி நியமனங்களும் தனியார்களிடமே வழங்கி வருகிறது. இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பரபரப்புக்கு மத்தியில், சென்னை உள்பட பல பகுதிகளில் தூய்மை […]