சென்னை; 1981-82ம் கல்வி ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையிலான கடந்த 36ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவ மாணவிகள் மீண்டும் தேர்வு எழுத சென்னை பல்கலைக்கழகம் அதிரடியாக அரிய வாய்ப்பை வழங்கி உள்ளது. இதை அரியர் மாணவ மாணவிகள் பயன்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சென்னை பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் 1981-82 முதல் 2018 வரை இளங்கலை, முதுகலை, டிப்ளமா, மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர்ந்து அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு, தேர்வெழுதி தேர்ச்சி பெற ‘கடைசி […]