தமிழக அரசின் புதிய திட்டம்: மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000 ஊக்கத்தொகை!

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ், தமிழகம் முழுவதும் மொத்தம் 18 பயிற்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மாணவர்களுக்கு 2023-ஆம் ஆண்டு முதல் படிப்படியாக ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டு வருகிறது.   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.