திருச்சி: அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யா மொழி வீடு உள்பட திருச்சியில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும்தனியார் நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், சென்னையில், அமைச்சர் சேகர்பாபு, பாடகி சின்மயி, பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி ஆகியோர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப மாதங்களாக தமிழ்நாட்டில் வெடிகுண்டு மிரட்டல் புற்றீசல் போல அதிகரித்து வருகிறது. சென்னையில் உள்ள அரசு அலுவலகங்கள், முக்கிய தலைவர்கள் வீடு, […]